• search

Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru B
| Published: Friday, July 23, 2021, 09:30 [IST]
 Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திலும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் வெற்றியைக் கொடுக்கும்.
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்திலும் பத்தாம்...
 Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இரவு வரை பயணம் செய்வதால் உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகன பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை. குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணியிடங்களில் கவனமும் நிதானமும் தேவை.
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் இரவு வரை பயணம் செய்வதால்...
 Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். நண்பர்களால் நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பண வரவு அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று மன...
 Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடும் மகிழ்ச்சியோடும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம்...
 Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். சேமிப்பு உயரும்.
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
 Rasi Palan: ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.இன்று வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். வேலையில் கவனமும் நிதானமும் தேவை.
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X