• search

Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru B
| Published: Saturday, July 24, 2021, 08:49 [IST]
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். காதல், மண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக நல்ல வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும்.
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல்...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்றைக்கு உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.  உடல் நலம் சுமாராக இருக்கும். காதல் மண வாழ்க்கையில் இன்றைக்கு சஞ்சலங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இன்றைக்கு பணி செய்வீர்கள். சுக ஸ்தானத்தில் உள்ள செவ்வாயும் சுக்கிரனும் உங்களுக்கு அதிக உற்சாகத்தை கொடுப்பார்கள். குடும்பத்தினரில் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்: ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்றைக்கு உங்களின் பொருளாதார...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. இன்றைய தினம் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.  அஷ்டமத்து சனியால் உடலில் அசதி ஏற்படும் கவனம் தேவை. உடல் உழைப்பும், வேலைப்பளுவும் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மவுன விரதம் இருப்பது நல்லது.
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு எட்டாம்...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனதிற்குள் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். இன்று இனிமையான நாள். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள்.
கடகம்: ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனதிற்குள்...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். ராசியில் செவ்வாய் சுக்கிரன் பயணம் செய்வதால் முகத்தில் வசீகரம் உண்டாநோய்கள் தீர்வதற்கான காலம் இது. கடன்கள் அடைபடும் காலம் இதுவாகும். உடல் நலமும் பொருளாதார நிலையும் இன்றைக்கு சுமார்தான். காதல், மணவாழ்க்கை இன்றைக்கு உற்சாகமாக இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும். செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். அலுவலகத்தில் இன்றைக்கு உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடக்கவும்.
சிம்மம்: ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்....
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். மூத்த உடன்பிறப்புகள் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும்.
கன்னி: ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது....
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X