• search

Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru B
| Published: Tuesday, July 27, 2021, 08:30 [IST]
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி நன்மைகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார நட்பு கிடைக்கும்.
மேஷம்: சந்திரன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம்...
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் சஞ்சாரம் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்: சந்திரன் சஞ்சாரம் பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை....
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் சஞ்சாரம் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் தரும். புதிய முதலீடுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
மிதுனம்: சந்திரன் சஞ்சாரம் ஒன்பதாம் வீட்டில் உள்ளதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம்...
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. பண விசயங்களில்  கவனம் தேவை.
கடகம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை....
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.  திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.   உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும்.
சிம்மம்: சந்திரன் சஞ்சாரம் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் குடும்பத்தில்...
Rasi Palan: கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடனான சந்திப்பால் நன்மைகள் ஏற்படும்.
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய தொழில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X