• search

Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru B
| Published: Saturday, August 7, 2021, 09:30 [IST]
Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்
மேஷம்: சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார்....
Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல செய்தி தேடி வரும். சுபமுயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்....
Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: சந்திரன் உங்கள் ராசியில் சூரியன், புதனுடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று  வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கடகம்: சந்திரன் உங்கள் ராசியில் சூரியன், புதனுடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று  வேலையில்...
Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்: சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார்....
Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்
கன்னி: சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X