• search

Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru B
| Published: Wednesday, August 11, 2021, 08:59 [IST]
Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.  குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பண வருமானம் கூடும். வங்கி சேமிப்பு உயரும். கடன் பிரச்சினை தீரும். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மேஷம்: சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நிதி நெருக்கடிகள்...
Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் நன்மைகள் நடைபெறும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் சாதகமான இடத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது...
Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: சந்திரன் குடும்ப ஸ்தானத்திலும் முயற்சி ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
கடகம்: சந்திரன் குடும்ப ஸ்தானத்திலும் முயற்சி ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் இன்று நீங்கள்...
Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: மகரம் ராசிக்காரர்களுக்கு பிற்பகல் வரையிலும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வேலையில் கவனம் தேவை.
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X