மேஷம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
மேஷம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும்....
Rasi Palan: கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi66172.html#photos-1
ரிஷபம்: சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ரிஷபம்: சந்திரன் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள்...
Rasi Palan: கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi66172.html#photos-2
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பண வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் செலவுகள் அதிகரிக்கும். இன்று மன நிம்மதி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்.
மிதுனம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம்...
Rasi Palan: கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi66172.html#photos-3
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய முயற்சிக்கு...
Rasi Palan: கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi66172.html#photos-4
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இன்று உறவினர்கள் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள்...
Rasi Palan: கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-rasipalan-oi66172.html#photos-5
கன்னி: சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மனதில் திடீர் கவலைகள் உருவாகும். வேலையில் கவனம் தேவை.
கன்னி: சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை...