• search

Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!

By Chandru B
| Published: Thursday, August 19, 2021, 08:35 [IST]
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
1/12
மேஷம்: ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்று அற்புதமான நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆலய தரிசனம் அற்புதத்தை ஏற்படுத்தும். உங்க உடல் நலம் நன்றாக இருக்கும் திருமணம் காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். திருமணமான தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமான நாள் இது. வேலை விசயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும்.
மேஷம்: ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்று அற்புதமான நாள். உடல்...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
2/12
ரிஷபம்: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் காரியத்தடைகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்றைய தினம் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ வேண்டாம். ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கித்தரவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும் உணவு விசயத்தில் கவனம் தேவை.
ரிஷபம்: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் காரியத்தடைகள் ஏற்படும். உடல் நலத்தில்...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்து உங்க ராசியின் மீது சந்திரன் பார்வை விழுகிறது. குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். பணவரவு அதிகமாக இருந்தாலும் விரைய செலவுகள் வரலாம் கட்டுப்படுத்துங்கள்.
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில்...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
4/12
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் சந்தோஷமான நாள் காரணம் இரண்டாம் வீட்டில் மூன்று கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குடும்பம் குதூகலமாக இருக்கும். உடல் நலம் அற்புதமாக இருக்கும். தினம் தினம் திருநாளே என்பது போல இன்றைக்கு சந்தோஷமாக இருப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் சுமாரான நாள்தான். உடல் நலம் நன்றாக இருக்கும்.
கடகம்: சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்....
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
5/12
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரங்களே, இன்றைக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் உடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும்.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரங்களே, இன்றைக்கு ஐந்தாம் வீடான பூர்வ...
Rasi Palan: ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காட்டுங்கள்.  கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சந்தோஷமான நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது. சொத்து சேர்க்கை, வீடு நிலம் வாங்க நல்ல நாள்
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X