• search

Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!

By Chandru B
| Published: Friday, August 20, 2021, 10:38 [IST]
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
1/12
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வங்கி சேமிப்பு உயரும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மேஷம்: சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடின உழைப்பின் மூலம்...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
2/12
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதால் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கொடுத்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.வண்டி, வாகனங்கள் பராமரிப்பு செய்வதன் மூலம் வீண்செலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது
ரிஷபம்: சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதால் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
3/12
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வெளியிடங்களில் பேசும் போது நிதானம் தேவை. மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெரிய அளவு முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்: சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல்...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
4/12
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி பகவானுடன் பயணம் செய்கிறார். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கடகம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி பகவானுடன் பயணம்...
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
5/12
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனியுடன் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும்.
சிம்மம்: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனியுடன் பயணம் செய்கிறார்....
Rasi Palan: மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை!
6/12
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்காக சுப செலவுகள் அதிகரிக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வங்கி கடன் கிடைக்கும்.
கன்னி: சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X