இன்று தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இன்று ஜூன் 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஷ்ணு அகஸ்தியா, அபர்ணா பாலமுரளி, இந்திரன்ஸ், தம்பி ராமையா, காலி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'சின்ன சின்னஆசை '. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சோனியா அகர்வால், பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா, அமுதவாணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டார்க் ஜெயிண்ட்'. ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
நடிகர் ஸ்ரீயுத், ரேஷ்மா லிங்கராஜப்பா, விஜய் செல்வன், தேவி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'மனு'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'மக்கள் தலைவா'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன், க்ரைம், திரில்லர் ஜானரில் உருவான ஹாலிவுட் திரைப்படம் 'The Furious'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'நூறு சாமி'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ஆக்ஷன், காமெடி, சஸ்பென்ஸ் திரைப்படம் 'Transfer Trimurthulu'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன், ட்ராமா திரைப்படம் 'எங்கள் தங்கம்'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Balan: The Boy'. இப்படம் இன்று 19ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications