இந்த வீக் எண்டு தியேட்டரில் என்னென்ன படம் பார்க்கலாம்? புது ரிலீஸ்!
இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அகிலன், இம்மான் அண்ணாச்சி, அருள் தாஸ், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்சிட்டி'. இப்படம், இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சூப்பர் மேனின் பெண் அவதாரமாக உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'சூப்பர் கேர்ள்'. இப்படம், இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அதிரடி ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆனந்தன் காடு'. இப்படம், இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தென்பதியான் இயக்கத்தில் கே.ஜே. ராஜேஷ், சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, விஜி வெங்கடேஷ், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அங்கீகாரம்'. இந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம் இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மடோனா செபாஸ்டியன், தேப்னிதா, சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹார்டின்'. இப்படம், இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, திஷா பதானி, ஜாக்குலின் பிரெடினாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'Welcome to the Jungle'. இப்படம், இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ப்ரஜின் பத்பநாபன், இவானா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அந்தரன்'. மிஸ்ட்ரி, ரொமான்டிக், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அசத்தல் காமெடி, ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் 'Boonie Bears: The Hidden Protector'. இப்படம் இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
அருண்குமார் சேகரன், நதியா சோமு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிராமிஸ்'. இப்படம் இன்று 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications