Theatre Release: இன்று திரையரங்கில் ரிலீசாகும் திரைப்படங்கள்.. உங்க சாய்ஸ் எது?
இன்று ஜூன் 5ம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் திரைப்படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு என்ன படம் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'Hai Jawani Toh Ishq Hona Hai'. கலக்கலான காமெடி, ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
மலையாளத்தில் உருவாகியுள்ள காமெடி ட்ராமா திரைப்படம் 'Mollywood Times'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Masters of the Universe'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன், பீரியாடிக் திரைப்படம் 'Peddi'. ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், யோகி பாபு, மிஷ்கின் உட்பட பல ஸ்டார் நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Parimala and Co'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ப்ரஜின் நடிப்பில் க்ரைம் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சம்ஹாரம்'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
யோகி பாபு நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி திரைப்படம் 'Sannidhanam P.O.'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரட்டையர்'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
ஹிந்தியில் உருவாகியுள்ள க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Bandar'. இப்படம் இன்று 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications