Home / Photos
ஒரே நாளில் திரைக்கு வந்த 10 படங்கள்.. இந்த வீக் எண்டு என்னென்ன பார்க்கலாம்?
By Chandru
இன்று ஆக்டொபர் 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: ticketnew
Share
அஜய் தேவ்கன், ஷ்ரேயா, இஷிதா தத்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் 'Drishyam: The Conclusion'. சஸ்பென்ஸ் மிஸ்ட்ரி, க்ரைம், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
2/10
Photo Credit: ticketnew
Share
பகத் பாசில் நடிப்பில் அட்வென்ச்சர், காமெடி, ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் 'Don't Trouble the Trouble'. இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
3/10
Photo Credit: ticketnew
Share
தெலுங்கில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படம் 'Thella Kagitham'. இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
4/10
Photo Credit: ticketnew
Share
ஹிந்தியில் உருவாகியுள்ள காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Prem Keetanu'. இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
5/10
Photo Credit: ticketnew
Share
சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி ஜானரில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Verity'. இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
6/10
Photo Credit: ticketnew
Share
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'பத்தா'. இப்படம், நேற்று ஆக்டொபர் 1ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
7/10
Photo Credit: ticketnew
Share
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிக்மா'. இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
8/10
Photo Credit: ticketnew
Share
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இப்படம், நேற்று ஆக்டொபர் 1ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.
9/10
Photo Credit: ticketnew
Share
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன், ரொமான்டிக் திரைப்படம் 'அன்பில் அவன்'. இப்படம், இன்று 2ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகியுள்ளது.



Click it and Unblock the Notifications