• search

இன்றைய முக்கிய செய்திகள் (11.11.2022)

By Chandru B
| Published: Friday, November 11, 2022, 07:59 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (11.11.2022)
1/5
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி; 10 விக்கெட்டுகள்...
இன்றைய முக்கிய செய்திகள் (11.11.2022)
2/5
காந்திகிராம பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வருகை; மதுரை - திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.
காந்திகிராம பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வருகை; மதுரை -...
இன்றைய முக்கிய செய்திகள் (11.11.2022)
3/5
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின; தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது உறுதி.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் முக்கிய...
இன்றைய முக்கிய செய்திகள் (11.11.2022)
4/5
கனமழை காரணமாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,அரியலூர்,பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
கனமழை காரணமாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,விழுப்புரம்,அரியலூர்,பெரம்பலூர்...
இன்றைய முக்கிய செய்திகள் (11.11.2022)
5/5
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் 
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு -...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X