இன்றைய முக்கிய செய்திகள் (11.5.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-11-5-2022-oi80231.html#photos-1
ஐ.பி.எல்.போட்டியில் குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் லுக்கனோ அணி படுதோல்வி; 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐ.பி.எல்.போட்டியில் குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் லுக்கனோ அணி படுதோல்வி; 18 புள்ளிகளுடன்...
இன்றைய முக்கிய செய்திகள் (11.5.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-11-5-2022-oi80231.html#photos-2
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி; லேசான அறிகுறி தென்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தக் கொண்டுள்ளதாக தகவல்!
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி; லேசான அறிகுறி தென்பட்டதை அடுத்து...
இன்றைய முக்கிய செய்திகள் (11.5.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-11-5-2022-oi80231.html#photos-3
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எப்போதும் ஆதரவாக இருப்போம்; ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டம்!
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எப்போதும் ஆதரவாக இருப்போம்; ஒன்றிய...
இன்றைய முக்கிய செய்திகள் (11.5.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-11-5-2022-oi80231.html#photos-4
தீவிர புயலான அசானி இன்று ஆந்திர கடலோர மாவட்டங்களை தக்க வாய்ப்பு; ஆந்திராவின் 5 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
தீவிர புயலான அசானி இன்று ஆந்திர கடலோர மாவட்டங்களை தக்க வாய்ப்பு; ஆந்திராவின் 5 மாவட்டங்களில்...