இன்றைய முக்கிய செய்திகள் (13.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-13-4-2022-oi78685.html#photos-1
ஐ.பி.எல் .போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி; பெங்களூர் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபாரம்!
ஐ.பி.எல் .போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி; பெங்களூர் அணியை 23 ரன்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் (13.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-13-4-2022-oi78685.html#photos-2
கோடை மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு; 60% மட்டுமே உப்பு உற்பத்தி செய்யப்படுவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
கோடை மழையால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு; 60% மட்டுமே உப்பு உற்பத்தி...
இன்றைய முக்கிய செய்திகள் (13.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-13-4-2022-oi78685.html#photos-3
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; ஆதிதிராவிடர் மற்றும்...
இன்றைய முக்கிய செய்திகள் (13.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-13-4-2022-oi78685.html#photos-4
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து இன்றும்,நாளையும் கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் -போக்குவரத்துக்கு துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து இன்றும்,நாளையும் கூடுதலாக 1200 சிறப்பு...