• search

இன்றைய முக்கிய செய்திகள் (14.4.2022)

By Chandru B
| Published: Thursday, April 14, 2022, 09:19 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (14.4.2022)
1/5
ஐ.பி.எல்.போட்டியில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் அணி; தொடர் தோல்வியை சந்தித்தது வருகிறது மும்பை அணி! 
ஐ.பி.எல்.போட்டியில் மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் அணி; தொடர்...
இன்றைய முக்கிய செய்திகள் (14.4.2022)
2/5
மதுரையில் இன்று காலை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு; 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி!
மதுரையில் இன்று காலை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு; 2 ஆண்டுகளுக்குப் பிறகு...
இன்றைய முக்கிய செய்திகள் (14.4.2022)
3/5
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, நமக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது - ப.சிதம்பரம்
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, நமக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது - ப.சிதம்பரம்...
இன்றைய முக்கிய செய்திகள் (14.4.2022)
4/5
டீசல் விலை உயர்வு காரணமாக ஆந்திராவில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு; 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக அதிகரிப்பு!
டீசல் விலை உயர்வு காரணமாக ஆந்திராவில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு; 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை...
இன்றைய முக்கிய செய்திகள் (14.4.2022)
5/5
தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாக கொண்டாட்டம்; அதிகாலையிலேயே கோயில்களில் பக்தர்கள் வழிபாடு!
தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாக கொண்டாட்டம்; அதிகாலையிலேயே கோயில்களில்...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X