உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
இன்றைய முக்கிய செய்திகள் (16.4.2022)
By Chandru B
| Published: Saturday, April 16, 2022, 09:25 [IST]
1/5
இன்றைய முக்கிய செய்திகள் (16.4.2022) | todays top stories 16.4.2022 - Oneindia Tamil/photos/todays-top-stories-16-4-2022-oi78866.html
பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியை நேரில் கண்டு 10 லட்சம் பக்தர்கள் பரவசம்!
பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்; சித்திரை...
இன்றைய முக்கிய செய்திகள் (16.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-16-4-2022-oi78866.html#photos-1
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி!
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி!
3/5
இன்றைய முக்கிய செய்திகள் (16.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-16-4-2022-oi78866.html#photos-2
தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்; சொந்த ஊருக்கு சென்ற மக்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திரும்ப ஏதுவாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை கூடுதல் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்;...
இன்றைய முக்கிய செய்திகள் (16.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-16-4-2022-oi78866.html#photos-3
இலங்கை தமிழர்களுக்கு உணவு,மருந்து உள்ளிட்ட அத்தியாவிசயப் பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்துதர வேண்டும்; வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை தமிழர்களுக்கு உணவு,மருந்து உள்ளிட்ட அத்தியாவிசயப் பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்துதர...
இன்றைய முக்கிய செய்திகள் (16.4.2022) Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/todays-top-stories-16-4-2022-oi78866.html#photos-4
இலங்கையில் கார்,ஜீப்,வான்,ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல்,டீசல் வாங்க உச்சவரம்பு; பஸ்,லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை!
இலங்கையில் கார்,ஜீப்,வான்,ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல்,டீசல் வாங்க...