• search

இன்றைய முக்கிய செய்திகள் (17.1.2022)

By Chandru B
| Published: Monday, January 17, 2022, 08:54 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (17.1.2022)
1/5
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடைசி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வென்றது; 146 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தல்! 
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடைசி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வென்றது; 146 ரன்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் (17.1.2022)
2/5
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது; ஜல்லிக்கட்டில் 700 காளைகள் களம் இறக்கப்பட உள்ளன!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது; ஜல்லிக்கட்டில் 700 காளைகள்...
இன்றைய முக்கிய செய்திகள் (17.1.2022)
3/5
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாட்டம்!
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாட்டம்!
இன்றைய முக்கிய செய்திகள் (17.1.2022)
4/5
நீட் விலக்கு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழ்நாடு எம்.பி-க்கள் டெல்லி பயணம்!
நீட் விலக்கு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழ்நாடு எம்.பி-க்கள் டெல்லி பயணம்!
இன்றைய முக்கிய செய்திகள் (17.1.2022)
5/5
குடியரசு தின விழா அணிவகுப்பில் மே.வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு; பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்!
குடியரசு தின விழா அணிவகுப்பில் மே.வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு; பிரதமர் மோடிக்கு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X