• search

இன்றைய முக்கிய செய்திகள் (18.4.2022)

By Chandru B
| Published: Monday, April 18, 2022, 09:24 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (18.4.2022)
1/5
இலங்கையில் கோத்தபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள் திட்டம்; காலே பகுதியில் இலங்கை மக்கள் இணைந்து போராட்டம்!
இலங்கையில் கோத்தபய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்கட்சிகள்...
இன்றைய முக்கிய செய்திகள் (18.4.2022)
2/5
தொடர் விடுமுறை முடிந்தும் பெரு நகரங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; ஆம்னி பேருந்துகளில் இருமடங்கு கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு!
தொடர் விடுமுறை முடிந்தும் பெரு நகரங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; ஆம்னி பேருந்துகளில்...
இன்றைய முக்கிய செய்திகள் (18.4.2022)
3/5
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி!
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி!
இன்றைய முக்கிய செய்திகள் (18.4.2022)
4/5
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகவல்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு அரசுப்...
இன்றைய முக்கிய செய்திகள் (18.4.2022)
5/5
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு; மசோதா தொடர்பான பரிசீலனை மற்றும் குறிப்பெழுதும் பணிகளை முடிந்துவிட்டதாக தகவல்!
நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு; மசோதா...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X