bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (19.11.2022)

By Chandru
| Published: Saturday, November 19, 2022, 08:34 [IST]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடக்கம்; 17 அமர்வுகளாக கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.
இன்றைய முக்கிய செய்திகள் (19.11.2022)
1/5
தென்கிழக்கு வங்கக்கடலில் வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இன்றைய முக்கிய செய்திகள் (19.11.2022)
2/5
இந்திய கிரிக்கெட் வாரிய வீரர்கள் தேர்வுக்குழு கூண்டோடு கலைப்பு; ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை தோல்விகளை அடுத்து பிசிசிஐ அதிரடி நடவெடிக்கை.

இன்றைய முக்கிய செய்திகள் (19.11.2022)
3/5
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடக்கம்; 17 அமர்வுகளாக கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு.

இன்றைய முக்கிய செய்திகள் (19.11.2022)
4/5
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது; மாநிலம் முழுவதும் 3.22 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (19.11.2022)
5/5
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கம்' நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்; இந்நிகழ்ச்சியானது சுமார் ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X