• search

இன்றைய முக்கிய செய்திகள் (19.5.2022)

By Chandru B
| Published: Thursday, May 19, 2022, 09:33 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (19.5.2022)
1/5
ஐ.பி.எல்.போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி ஓவரில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது!
ஐ.பி.எல்.போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி ஓவரில் லக்னோ அணி 2 ரன்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் (19.5.2022)
2/5
தமிழ்நாடு சார்பில் இலங்கைக்கு முதல்கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு; அருசி,பால் பவுடர்,மருந்து பொருட்களுடன் புறப்பட்ட கப்பலை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு சார்பில் இலங்கைக்கு முதல்கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு; அருசி,பால்...
இன்றைய முக்கிய செய்திகள் (19.5.2022)
3/5
வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு; வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.2500 தாண்டியதால் அதிர்ச்சி!
வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு;...
இன்றைய முக்கிய செய்திகள் (19.5.2022)
4/5
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு; 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு; 17 மாவட்டங்களில் கனமழை...
இன்றைய முக்கிய செய்திகள் (19.5.2022)
5/5
குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன்; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னேர்செல்வத்துடனும் சந்திப்பு!
குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன்;...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X