• search

இன்றைய முக்கிய செய்திகள் (2.11.2022)

By Chandru B
| Published: Wednesday, November 2, 2022, 07:45 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (2.11.2022)
1/5
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்...
இன்றைய முக்கிய செய்திகள் (2.11.2022)
2/5
தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா; தஞ்சை நகரமே விழாக் கோலம் பூண்டது.
தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா; தஞ்சை நகரமே விழாக் கோலம்...
இன்றைய முக்கிய செய்திகள் (2.11.2022)
3/5
சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி; ஒரே நாளில் ஒன்பது வங்கிகள் மூலம் 275 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகத் தகவல்.
சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி; ஒரே நாளில் ஒன்பது...
இன்றைய முக்கிய செய்திகள் (2.11.2022)
4/5
இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை; வெற்றி முனைப்பில் களம் இறங்கும் இந்திய அணி.
இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை; வெற்றி முனைப்பில்...
இன்றைய முக்கிய செய்திகள் (2.11.2022)
5/5
ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர்கள் கட்டணம்; நாடுகளுக்கு ஏற்றவாறு கட்டணம் மாற்றப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவிப்பு.
ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர்கள் கட்டணம்; நாடுகளுக்கு ஏற்றவாறு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X