• search

இன்றைய முக்கிய செய்திகள் (2.4.2022)

By Chandru B
| Published: Saturday, April 2, 2022, 09:25 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (2.4.2022)
1/5
2022 -23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு; 11ம் வகுப்பு மட்டும் ஜூன் 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்!
2022 -23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை...
இன்றைய முக்கிய செய்திகள் (2.4.2022)
2/5
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் இன்று திறப்பு; பிரதமர் மோடி,சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் இன்று திறப்பு; பிரதமர்...
இன்றைய முக்கிய செய்திகள் (2.4.2022)
3/5
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.21க்கும்,ஒரு லிட்டர் டீசல் 69 காசுகள் அதிகரித்து ரூ.98.21க்கும் விற்பனை!
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.21க்கும்,ஒரு லிட்டர் டீசல் 69 காசுகள்...
இன்றைய முக்கிய செய்திகள் (2.4.2022)
4/5
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி;   
ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அபார வெற்றி;   
இன்றைய முக்கிய செய்திகள் (2.4.2022)
5/5
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பு அதிகரித்து வருவதால் அவசர நிலை பிரகடனம்; பாதுகாப்பு படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கி அதிபர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவு!
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பு அதிகரித்து வருவதால் அவசர நிலை பிரகடனம்; பாதுகாப்பு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X