check out the latest news, hot topics, political news, trending topics around the world and in india.
1/5
இன்றைய முக்கிய செய்திகள் (20.1.2024) | Todays Top Stories 20 1 2024 - Oneindia Tamil/photos/todays-top-stories-20-1-2024-oi112777.html
Share
தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
2/5
இன்றைய முக்கிய செய்திகள் (20.1.2024) | Todays Top Stories 20 1 2024 - Oneindia Tamil/photos/todays-top-stories-20-1-2024-oi112777.html#photos-1
Share
கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
3/5
இன்றைய முக்கிய செய்திகள் (20.1.2024) | Todays Top Stories 20 1 2024 - Oneindia Tamil/photos/todays-top-stories-20-1-2024-oi112777.html#photos-2
Share
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம்; பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 3700 போலீசார் குவிப்பு!
4/5
இன்றைய முக்கிய செய்திகள் (20.1.2024) | Todays Top Stories 20 1 2024 - Oneindia Tamil/photos/todays-top-stories-20-1-2024-oi112777.html#photos-3
Share
சென்னையில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை; வெள்ள நிவாரண தொகை, ஜிஎஸ்டி நிலுவை தொகை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்!
5/5
இன்றைய முக்கிய செய்திகள் (20.1.2024) | Todays Top Stories 20 1 2024 - Oneindia Tamil/photos/todays-top-stories-20-1-2024-oi112777.html#photos-4
Share
பீகாரை தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணி நேற்று தொடக்கம்; மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க அறிவுறுத்தல்!