bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)

By Chandru
| Published: Monday, December 20, 2021, 09:23 [IST]
மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
1/7
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடி நெய் அபிஷேகம் செய்ய அனுமதி!
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
2/7
24 மணி நேரத்தில் 55 மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து சிறைபிடிப்பு; ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
3/7
உலகம் முழுவதும் ஒமிக்ரான் கட்டுக்கடங்காமல் பரவுகிறது -அமெரிக்கா எச்சரிக்கை!
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
4/7
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்!
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
5/7

கீழடியில் விவசாய நிலத்தில் மழை நீரை அகற்ற குழி தோண்டிய போது 7 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு!
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
6/7
மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! 
இன்றைய முக்கிய செய்திகள் (20.12.21)
7/7

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X