bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (20.5.2022)

By Chandru
| Published: Friday, May 20, 2022, 09:50 [IST]
உதகையில் 124வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது; கண்கவர் மலர் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இன்றைய முக்கிய செய்திகள் (20.5.2022)
1/5
நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசுக்கு கண்டனம்; 22ம் தேதி முதல் 15 நாட்களுக்கு முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபட திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு!

இன்றைய முக்கிய செய்திகள் (20.5.2022)
2/5
ஐ.பி.எல்.போட்டியில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்தது பெங்களூரு; 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபாரம்!

இன்றைய முக்கிய செய்திகள் (20.5.2022)
3/5
உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்று அசத்தல்; உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 5வது இந்திய வீராங்கனை என்று பெருமைக்குள்ளானார் நிகாத்!

இன்றைய முக்கிய செய்திகள் (20.5.2022)
4/5
உதகையில் 124வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது; கண்கவர் மலர் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்றைய முக்கிய செய்திகள் (20.5.2022)
5/5
தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பயணம்; வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X