• search

இன்றைய முக்கிய செய்திகள் (21.11.2022)

By Chandru B
| Published: Monday, November 21, 2022, 07:52 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (21.11.2022)
1/5
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் ஈகுவெடார் அணி அசத்தல்; 2 கோல்களை அடித்து தொடரை நடத்தும் கத்தாரை வீழ்த்தியது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் ஈகுவெடார் அணி அசத்தல்; 2 கோல்களை அடித்து தொடரை...
இன்றைய முக்கிய செய்திகள் (21.11.2022)
2/5
கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு பிரமாண்ட தொடக்க விழா; கண்கவர் வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் என கோலாகலம்.
கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு பிரமாண்ட தொடக்க விழா; கண்கவர் வாண வேடிக்கைகள், கலை...
இன்றைய முக்கிய செய்திகள் (21.11.2022)
3/5
2வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அசத்தல் வெற்றி; சூரியகுமார் யாதவின் அதிரடி சத்தத்தால் இந்திய அணி அபார வெற்றி.
2வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அசத்தல் வெற்றி; சூரியகுமார்...
இன்றைய முக்கிய செய்திகள் (21.11.2022)
4/5
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல்.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த...
இன்றைய முக்கிய செய்திகள் (21.11.2022)
5/5
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X