• search

இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)

By Chandru B
| Published: Thursday, April 21, 2022, 09:29 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)
1/6
ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி; 10.3 வது ஓவரிலேயே போட்டியை முடித்து டெல்லி அசத்தல்!
ஐபிஎல் 15வது சீசனில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி; 10.3 வது ஓவரிலேயே போட்டியை...
இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)
2/6
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கீரன் பொல்லார்டு ஓய்வு; பொல்லார்டின் ஓய்வு அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து கீரன் பொல்லார்டு ஓய்வு; பொல்லார்டின் ஓய்வு அறிவிப்பால்...
இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)
3/6
அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை சோதித்தது ரஷ்யா; மோதும் முன் ஒருமுறைக்கு,இருமுறை யோசியுங்கள் என ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!
அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை சோதித்தது ரஷ்யா; மோதும் முன் ஒருமுறைக்கு,இருமுறை யோசியுங்கள் என...
இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)
4/6
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தம்; தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி தகவல்!
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தம்;...
இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)
5/6
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை; வழக்கில் முக்கிய தகவல் கிடைக்க வாய்ப்பு!
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை; வழக்கில் முக்கிய தகவல் கிடைக்க...
இன்றைய முக்கிய செய்திகள் (21.4.2022)
6/6
நாடு முழுவதும் பெரும்பாலான அனல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு; மின் உற்பத்தி குறைந்து வருவதால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து!
நாடு முழுவதும் பெரும்பாலான அனல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரி தட்டுப்பாடு; மின் உற்பத்தி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X