• search

இன்றைய முக்கிய செய்திகள் (22.2.2022)

By Chandru B
| Published: Tuesday, February 22, 2022, 08:49 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (22.2.2022)
1/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது!
இன்றைய முக்கிய செய்திகள் (22.2.2022)
2/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 40,000 போலீஸ் பாதுகாப்பு; முக்கிய இடங்கள்,சந்திப்புகளில் அதிரடிப்படை போலீஸ் கண்காணிப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 40,000 போலீஸ் பாதுகாப்பு; முக்கிய...
இன்றைய முக்கிய செய்திகள் (22.2.2022)
3/5
திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்!
திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள்...
இன்றைய முக்கிய செய்திகள் (22.2.2022)
4/5
தேர்தல் முடிவுகளை தாமதமின்றி உடனுக்குடன் அறிவிக்க நடவெடிக்கை; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தகவல்!
தேர்தல் முடிவுகளை தாமதமின்றி உடனுக்குடன் அறிவிக்க நடவெடிக்கை; சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி...
இன்றைய முக்கிய செய்திகள் (22.2.2022)
5/5
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு; தொடர் சிகிச்சைக்காக தமிழக அரசு நடவடிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு மேலும் ஒரு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X