bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (23.1.2022)

By Chandru
| Published: Sunday, January 23, 2022, 09:15 [IST]
வீட்டில் கொரோனா பரிசோதனை தவறு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
இன்றைய முக்கிய செய்திகள் (23.1.2022)
1/5
இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு கேப்டவுனில் நடைபெறுகிறது! 

இன்றைய முக்கிய செய்திகள் (23.1.2022)
2/5
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள்!

இன்றைய முக்கிய செய்திகள் (23.1.2022)
3/5
டெல்லி,மும்பையில் கொரோனா பாதிப்பு தீடிரென குறைந்தது; கடந்த 7ஆம் தேதி முதல் 83% சரிவு!

இன்றைய முக்கிய செய்திகள் (23.1.2022)
4/5
கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் இன்று மீண்டும் முழு ஊரடங்கு அமல்!

இன்றைய முக்கிய செய்திகள் (23.1.2022)
5/5
வீட்டில் கொரோனா பரிசோதனை தவறு -அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X