bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (23.2.2022)

By Chandru
| Published: Wednesday, February 23, 2022, 09:28 [IST]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி; அனைத்து மனநகராட்சிகளையும்,90% அதிகமான நகராட்சிகள்,பேரூராட்சிகளையும் கைப்பற்றி அபாரம்!
இன்றைய முக்கிய செய்திகள் (23.2.2022)
1/5
அதிமுக கோட்டையை தகர்த்து,கோவை மாநகராட்சியை வசமாகிய திமுக கூட்டணி; முதல் முறையாக பெண் மேயர் பதவி ஏற்க உள்ளதால் பெரும் அதிர்பார்ப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் (23.2.2022)
2/5
உக்ரைன் போர் பதற்றம் எதிரொலியாக இந்தியர்கள் தாயகம் திரும்பினர்; 242 பயணிகளுடன் இந்திய விமானம் டெல்லிக்கு விரைந்தது!

இன்றைய முக்கிய செய்திகள் (23.2.2022)
3/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி; அனைத்து மனநகராட்சிகளையும்,90% அதிகமான நகராட்சிகள்,பேரூராட்சிகளையும் கைப்பற்றி அபாரம்!

இன்றைய முக்கிய செய்திகள் (23.2.2022)
4/5
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு! 

இன்றைய முக்கிய செய்திகள் (23.2.2022)
5/5
200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 178 வார்டுகளை கைப்பற்றியது திமுக கூட்டணி; அதிமுக கூட்டணி 15 இடங்களை மட்டுமே வென்று கடும் சரிவு!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X