bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (24.11.2022)

By Chandru
| Published: Thursday, November 24, 2022, 08:10 [IST]
3 ஆண்டுகள் 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஹச்.பி. நிறுவனம் திட்டம்; கம்பியூட்டர்களுக்கான தேவை சரிந்து லாபம் குறைந்ததால்
இன்றைய முக்கிய செய்திகள் (24.11.2022)
1/5
ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் தேர்தல் ஆணையர்கள் பிரதமரை எப்படி கேள்வி கேட்பார்கள்?; தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!  

இன்றைய முக்கிய செய்திகள் (24.11.2022)
2/5
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை; சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி.

இன்றைய முக்கிய செய்திகள் (24.11.2022)
3/5
3 ஆண்டுகள் 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஹச்.பி. நிறுவனம் திட்டம்; கம்பியூட்டர்களுக்கான தேவை சரிந்து லாபம் குறைந்ததால் நடவெடுக்கை.

இன்றைய முக்கிய செய்திகள் (24.11.2022)
4/5
ரஷ்யாவை பயங்கரவாத ஆதரவு நாடக அறிவித்தது ஐரோப்பிய நாடாளுமன்றம்; உக்ரைனில் பொதுமக்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு.

இன்றைய முக்கிய செய்திகள் (24.11.2022)
5/5
சென்னை, விழுப்புரம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X