Home / Photos
இன்றைய முக்கிய செய்திகள் (24.7.2023)
By Chandru
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடக்கம்; தருமபுரி மாவட்டம் தொப்பூரில், சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
1/6
Share
விரைவில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் சந்திரயான்-3 விண்கலம்; அடுத்த மாதம் 23ம் தேதி நிலவில் தரையிறங்குகிறது!
2/6
Share
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது; மான்செஸ்டரில் மழை விடாமல் பெய்ததால், போட்டியின் 5வது நாள் ஆட்டம் போரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!
3/6
Share
டிரினிடாட் டெஸ்டில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது; வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவை!
4/6
Share
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டு நாள் முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது; மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
5/6
Share
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு; மூட்டைக்கு 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வணிகர்கள், பொதுமக்கள் வேண்டுகோள்!
6/6
Share
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடக்கம்; தருமபுரி மாவட்டம் தொப்பூரில், சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!


Click it and Unblock the Notifications