• search

இன்றைய முக்கிய செய்திகள் (24.8.2022)

By Chandru B
| Published: Wednesday, August 24, 2022, 09:30 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (24.8.2022)
1/5
+11 வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; பிற்பகல் 3 மணி முதல் முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் காண ஏற்பாடு.
+11 வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; பிற்பகல் 3 மணி முதல் முடிவுகளை பள்ளிக்...
இன்றைய முக்கிய செய்திகள் (24.8.2022)
2/5
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார்; சோனியா காந்தியுடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளனர்!  
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார்; சோனியா...
இன்றைய முக்கிய செய்திகள் (24.8.2022)
3/5
பிரமோஸ் ஏவுகணை தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம்; விமானப்படை அதிகாரிகள் 3 பேரை பணி நீக்கம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு. 
பிரமோஸ் ஏவுகணை தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம்; விமானப்படை...
இன்றைய முக்கிய செய்திகள் (24.8.2022)
4/5
சண்டிகரின் முலான்பூரில் மத்திய அரசு சார்பில் 660 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையை இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
சண்டிகரின் முலான்பூரில் மத்திய அரசு சார்பில் 660 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புற்றுநோய்...
இன்றைய முக்கிய செய்திகள் (24.8.2022)
5/5
இந்தியாவில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; காய்ச்சல் பரவலை தடுக்க நடவெடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்.
இந்தியாவில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது;...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X