• search

இன்றைய முக்கிய செய்திகள் (25.1.2023)

By Chandru
| Published: Wednesday, January 25, 2023, 08:03 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (25.1.2023)
1/5
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி; ஒரு நாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றி அபாரம்!
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி; ஒரு நாள்...
இன்றைய முக்கிய செய்திகள் (25.1.2023)
2/5
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு!
குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் தவறாது கலந்து...
இன்றைய முக்கிய செய்திகள் (25.1.2023)
3/5
சென்னையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்; நகர் முழுவதும் 6,800 போலீசார் பாதுகாப்பு!
சென்னையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்; நகர் முழுவதும் 6,800...
இன்றைய முக்கிய செய்திகள் (25.1.2023)
4/5
ஜெயலலிதாவின் நகைகள், சேலைகள், செருப்புகளை ஏலம் விட நடவடிக்கை - பெங்களூரு நீதிமன்ற நீதிபதி உத்தரவு 
ஜெயலலிதாவின் நகைகள், சேலைகள், செருப்புகளை ஏலம் விட நடவடிக்கை - பெங்களூரு நீதிமன்ற நீதிபதி...
இன்றைய முக்கிய செய்திகள் (25.1.2023)
5/5
நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்; தலைநகர் டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு!
நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X