• search

இன்றைய முக்கிய செய்திகள் (25.11.2022)

By Chandru
| Published: Friday, November 25, 2022, 07:41 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (25.11.2022)
1/5
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; ஆக்லாந்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி; ஆக்லாந்தில் இன்று...
இன்றைய முக்கிய செய்திகள் (25.11.2022)
2/5
உக்ரைனில் குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்; மின் உற்பத்தி நிலையங்களும் சேதமடைந்ததால் இருளில் தவிப்பு.
உக்ரைனில் குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்; மின் உற்பத்தி நிலையங்களும்...
இன்றைய முக்கிய செய்திகள் (25.11.2022)
3/5
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின்வாரியம் உத்தரவு; ஆதாரை இணைக்கத் தவறிய நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதி.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின்வாரியம் உத்தரவு; ஆதாரை இணைக்கத் தவறிய நுகர்வோர் மின்...
இன்றைய முக்கிய செய்திகள் (25.11.2022)
4/5
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கு; ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை...
இன்றைய முக்கிய செய்திகள் (25.11.2022)
5/5
ஒன்பது செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.- சி 54 ராக்கெட்; இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.
ஒன்பது செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.- சி 54 ராக்கெட்;...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X