• search

இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)

By Chandru B
| Published: Saturday, December 25, 2021, 09:29 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)
1/6
நாடுமுழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு 400ஆக அதிகரிப்பு; 5 மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்! 
நாடுமுழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு 400ஆக அதிகரிப்பு; 5 மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்! 
இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)
2/6
ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான 21 ரக போர் விமானம் - விங் கமாண்டர் உயிரிழப்பு!
ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான 21 ரக போர் விமானம் - விங் கமாண்டர் உயிரிழப்பு!
இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)
3/6
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா களைகட்டியது; தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் உற்சாக கொண்டாட்டம்!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழா களைகட்டியது; தமிழகத்தில் பல இடங்களில் மக்கள் உற்சாக...
இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)
4/6
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை - ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு பூஜை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை - ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு பூஜை!
இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)
5/6
பண்டிகை காலங்களில் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் ஆச்சரிக்கை; தடுப்பு விதிகளை பின்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! 
பண்டிகை காலங்களில் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் (25.12.21)
6/6
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X