bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (25.5.2022)

By Chandru
| Published: Wednesday, May 25, 2022, 09:42 [IST]
ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறை; அமலாபுரம் தொகுதிகளில் 144 தடை உத்தரவு,அமைச்சர் வீடுகளுக்கு தீ வாய்ப்பு!
இன்றைய முக்கிய செய்திகள் (25.5.2022)
1/5
ஆந்திராவில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறை; அமலாபுரம் தொகுதிகளில் 144 தடை உத்தரவு,அமைச்சர் வீடுகளுக்கு தீ வாய்ப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் (25.5.2022)
2/5
ஐ.பி.எல்.போட்டியில் முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்; ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

இன்றைய முக்கிய செய்திகள் (25.5.2022)
3/5
உதகை தாவரவியல் பூங்காவில் வண்ணமயமாக நடைபெற்று வந்த 124வது மலர் கண்காட்சி நிறைவு; 5 நாட்களில் ஒரு 1.13 லட்சம் பேர் கண்டு களித்ததாக பூங்கா நிர்வாகிகள் தகவல்!

இன்றைய முக்கிய செய்திகள் (25.5.2022)
4/5
ஒரு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி; தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துரையின் புதிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

இன்றைய முக்கிய செய்திகள் (25.5.2022)
5/5
சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வந்த நிலையில் கச்சா சோயா எண்ணெய்,கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்துசெய்துள்ளது!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X