• search

இன்றைய முக்கிய செய்திகள் (26.3.2022)

By Chandru
| Published: Saturday, March 26, 2022, 09:24 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (26.3.2022)
1/5
பெட்ரோல், டீசல் விலை ஆகிய இரண்டுமே லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தன; கடந்த ஐந்தே நாட்களில் 4 முறை விலை அதிகரித்திருப்பதால் மக்கள் அதிர்ச்சி!
பெட்ரோல், டீசல் விலை ஆகிய இரண்டுமே லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தன; கடந்த ஐந்தே நாட்களில் 4 முறை...
இன்றைய முக்கிய செய்திகள் (26.3.2022)
2/5
குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்; நிலம் கையகப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக பேட்டி
குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர்...
இன்றைய முக்கிய செய்திகள் (26.3.2022)
3/5
தமிழ்நாடு முழுவதும் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது!
தமிழ்நாடு முழுவதும் இன்று 26வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது!
இன்றைய முக்கிய செய்திகள் (26.3.2022)
4/5
15வது ஐ.பி.எல்.திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது; கோப்பையை கைப்பற்ற இம்முறை 10 அணிகளிடையே போட்டா போட்டி!
15வது ஐ.பி.எல்.திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது; கோப்பையை கைப்பற்ற இம்முறை 10 அணிகளிடையே...
இன்றைய முக்கிய செய்திகள் (26.3.2022)
5/5
உக்ரைன் மீது ரஷ்யா படைகளின் தாக்குதல் 31வது நாளாக நீடிக்கிறது; ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கியதில் உக்ரைன் ராணுவ கட்டளை மையம் தகர்ப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா படைகளின் தாக்குதல் 31வது நாளாக நீடிக்கிறது; ரஷ்யா ஏவுகணைகளை வீசி...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X