தமிழகத்தில் ஒரே நாளில் 7 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்ததாக தமிழக சுகாதாரத்துறை தகவல்.
1/5
இன்றைய முக்கிய செய்திகள் (26.9.2022) | Todays Top Stories 26.9.2022 - Oneindia Tamil/photos/todays-top-stories-26-9-2022-oi90566.html
Share
ஹைதராபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றி அபாரம்.
2/5
இன்றைய முக்கிய செய்திகள் (26.9.2022) | Todays Top Stories 26.9.2022 - Oneindia Tamil/photos/todays-top-stories-26-9-2022-oi90566.html#photos-1
Share
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் அசோக் - சச்சின் பைலட் மோதலால் மீண்டும் அரசியல் குழப்பம்; அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து.
3/5
இன்றைய முக்கிய செய்திகள் (26.9.2022) | Todays Top Stories 26.9.2022 - Oneindia Tamil/photos/todays-top-stories-26-9-2022-oi90566.html#photos-2
Share
தமிழகத்தில் ஒரே நாளில் 7 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்ததாக தமிழக சுகாதாரத்துறை தகவல்.
4/5
இன்றைய முக்கிய செய்திகள் (26.9.2022) | Todays Top Stories 26.9.2022 - Oneindia Tamil/photos/todays-top-stories-26-9-2022-oi90566.html#photos-3
Share
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்,முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது; ஆன்லைன் ரம்மி தடை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை பற்றி விவாதிக்கப்படும் என தகவல்!
5/5
இன்றைய முக்கிய செய்திகள் (26.9.2022) | Todays Top Stories 26.9.2022 - Oneindia Tamil/photos/todays-top-stories-26-9-2022-oi90566.html#photos-4
Share
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.