bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (28.3.2023)

By Chandru
| Published: Tuesday, March 28, 2023, 08:00 [IST]
அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு; தீர்ப்பு வெளியாவதை ஒட்டி அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு!
இன்றைய முக்கிய செய்திகள் (28.3.2023)
1/5
தமிழகத்தில் 100-ஐத் தாண்டியது கொரோனா பாதிப்பு; நாடுமுழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்வு!

இன்றைய முக்கிய செய்திகள் (28.3.2023)
2/5
அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து பெண் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி; துப்பாக்கிச்சூடு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்!

இன்றைய முக்கிய செய்திகள் (28.3.2023)
3/5
தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் விளக்கம்!

இன்றைய முக்கிய செய்திகள் (28.3.2023)
4/5
அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு; தீர்ப்பு வெளியாவதை ஒட்டி அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் (28.3.2023)
5/5
அரசு இல்லத்தை ஏப்ரல் 22ந் தேதிக்குள் காலிசெய்ய ராகுல் காந்திக்கு மக்களை வீட்டு வசதிக்குழு நோட்டீஸ்; எம்பி பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X