• search

இன்றைய முக்கிய செய்திகள் (29.4.2022)

By Chandru B
| Published: Friday, April 29, 2022, 09:33 [IST]
இன்றைய முக்கிய செய்திகள் (29.4.2022)
1/5
ஐ.பி.எல்.தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது டெல்லி அணி; 4 விக்கெட் வித்தியாசத்தால் டெல்லி அணி அசத்தல் வெற்றி! 
ஐ.பி.எல்.தொடரில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது டெல்லி அணி; 4 விக்கெட் வித்தியாசத்தால் டெல்லி அணி...
இன்றைய முக்கிய செய்திகள் (29.4.2022)
2/5
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா; போரை முடிவிற்கு கொண்டு வருவதில் தோல்வி என ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டனியோ ஒப்புதல்!
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா; போரை...
இன்றைய முக்கிய செய்திகள் (29.4.2022)
3/5
புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு தற்காலிக தடி விதித்துள்ளது; தொழில்நுட்ப கோளாறுக்கு தீர்வு கண்ட பிறகு அறிமுகம் செய்யலாம் என தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்!
புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு தற்காலிக தடி விதித்துள்ளது;...
இன்றைய முக்கிய செய்திகள் (29.4.2022)
4/5
இலங்கையில் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்படுமா?; நெருக்கடி முற்றிய நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று முக்கிய ஆலோசனை! 
இலங்கையில் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கப்படுமா?; நெருக்கடி முற்றிய...
இன்றைய முக்கிய செய்திகள் (29.4.2022)
5/5
தமிழ்நாட்டில் 8 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயிலின் தாக்கம்; வேலூர்,திருச்சியில் 104 டிகிரியும்,கரூரில் 103 டிகிரியும் கொளுத்திய வெயில்!
தமிழ்நாட்டில் 8 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயிலின் தாக்கம்; வேலூர்,திருச்சியில் 104...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X