bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)

By Chandru
| Published: Friday, February 4, 2022, 09:32 [IST]
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட உயர்நீதிமன்றம் உத்தரவு
இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
1/5
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
2/5
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
3/5
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு கண்டனம் வலுக்கிறது; அதிகாரத்தை மீறி தமிழ்நாடு மக்களை அவமதித்து விட்டதாக தலைவர்கள் கண்டனம்! 

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
4/5
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லீம் மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுப்பு; இந்துத்துவா ஆட்களின் மிரட்டலுக்கு பணிந்து கேட்டை பூட்டிய கல்லூரி முதல்வர்!  

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
5/5
ஆளுநரை திரும்பபெறக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் அறிவிப்பு!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X