bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2023)

By Chandru
| Published: Saturday, February 4, 2023, 08:17 [IST]
கடலூர், தஞ்சை, அரியலூர், தென்காசி, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2023)
1/5
கடலூர், தஞ்சை, அரியலூர், தென்காசி, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2023)
2/5
அனைத்து துறைகளின் ஒப்புதல்களை பெற்ற பின்னரே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2023)
3/5
வரும் தேர்தல்களில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் இல்லை என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் விளக்கம்!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2023)
4/5
கனமழை காரணமாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2023)
5/5
ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் திட்டவட்டம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X