bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)

By Chandru
| Published: Monday, April 4, 2022, 09:24 [IST]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றிவரும் நிலையில்,பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!
இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
1/5
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முற்றிவரும் நிலையில்,பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
2/5
ஐ.பி.எல். தொடரில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி; சென்னையின் தொடர் தோல்வியால் ரசிகர்கள் ஏமாற்றம்!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
3/5
எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமும் எரிபொருள் வாரியாக ரூ.1 லட்சம் வசூல்; வரி செலுத்திய மக்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி கொடுத்தது என்னவென ப.சிதம்பரம் கேள்வி!

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
4/5
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு; 3 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிப்பு! 

இன்றைய முக்கிய செய்திகள் (4.2.2022)
5/5
கடந்த 14 நாட்களில் பெட்ரோல் ரூ.7.94,டீசல் ரூ.7.99 விலை அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் கடும் அவதி!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X