bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (4.8.2022)

By Chandru
| Published: Thursday, August 4, 2022, 07:36 [IST]
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கோவை மாவட்டம் வால்பாறை,தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
இன்றைய முக்கிய செய்திகள் (4.8.2022)
1/5
டெல்லியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்வைப்பு; நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவெடிக்கை.

இன்றைய முக்கிய செய்திகள் (4.8.2022)
2/5
தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் வெளியிடுவதை தடுப்பது தொடர்பாக ஆராய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு.

இன்றைய முக்கிய செய்திகள் (4.8.2022)
3/5
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; கோவை மாவட்டம் வால்பாறை,தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

இன்றைய முக்கிய செய்திகள் (4.8.2022)
4/5
காமன்வெல்த் போட்டியில் மேலும் ஒரு வெள்ளி,4 வெண்கலம் பதக்கங்களை சேர்த்தது இந்தியா; 18 பதக்கங்களுடன் பட்டியலில் 7வது இடத்திற்கு பின்தங்கியது.

இன்றைய முக்கிய செய்திகள் (4.8.2022)
5/5
டெல்லியில் பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது; இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X