bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (5.3.2022)

By Chandru
| Published: Saturday, March 5, 2022, 09:26 [IST]
உக்ரைனில் பத்தாவது நாளாக தாக்குதலை தொடரும் ரஷ்யா படைகள்,தலைநகர் கீவ் நோக்கி முன்னேற்றம்!
இன்றைய முக்கிய செய்திகள் (5.3.2022)
1/5
வார்னே மறைவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள்,பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இன்றைய முக்கிய செய்திகள் (5.3.2022)
2/5
சசிகலாவை அதிமுகவில் சேர்க்குமாறு பன்னீர்செல்வத்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தல்!

இன்றைய முக்கிய செய்திகள் (5.3.2022)
3/5
உக்ரைனில் பத்தாவது நாளாக தாக்குதலை தொடரும் ரஷ்யா படைகள்,தலைநகர் கீவ் நோக்கி முன்னேற்றம்!

இன்றைய முக்கிய செய்திகள் (5.3.2022)
4/5
ரஷ்ய ராணுவம் பற்றி போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ரஷ்ய அதிபர் புதின்!

இன்றைய முக்கிய செய்திகள் (5.3.2022)
5/5
பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது ரஷ்யா!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X