bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (5.5.2022)

By Chandru
| Published: Thursday, May 5, 2022, 09:29 [IST]
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்; 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வெழுத ஏற்பாடு!
இன்றைய முக்கிய செய்திகள் (5.5.2022)
1/5
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியது ரிசர்வ் வாங்கி; ஆர்.பி.ஐ.அறிவிப்பால் வீடு வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது!

இன்றைய முக்கிய செய்திகள் (5.5.2022)
2/5
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்; 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வெழுத ஏற்பாடு!

இன்றைய முக்கிய செய்திகள் (5.5.2022)
3/5
ஐ.பி.எல்.போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி; பிளே ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட்டது சென்னை அணி!

இன்றைய முக்கிய செய்திகள் (5.5.2022)
4/5
ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

இன்றைய முக்கிய செய்திகள் (5.5.2022)
5/5
தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X