bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (6.11.2022)

By Chandru
| Published: Sunday, November 6, 2022, 09:26 [IST]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
இன்றைய முக்கிய செய்திகள் (6.11.2022)
1/5
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று - நெதர்லாந்து அணியிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா; தென்னாப்பிரிக்கா தோல்வி மூலம் இந்தியா அரையிறுதிக்கு செல்வது உறுதியானது.

இன்றைய முக்கிய செய்திகள் (6.11.2022)
2/5
சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலான 10 நாட்களில் 17,453 வழக்குகள் பதிவு; ரூ.1.41 கோடி அபராதமாக வசூலித்ததாக கூடுதல் காவல் ஆணையர் தகவல்.

இன்றைய முக்கிய செய்திகள் (6.11.2022)
3/5
தென்மேற்கு வாங்க கடலில் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தொடர் மழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

இன்றைய முக்கிய செய்திகள் (6.11.2022)
4/5
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல நடவெடிக்கை; 1,230 கோடி ரூபாய் மதிப்பில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரம்.

இன்றைய முக்கிய செய்திகள் (6.11.2022)
5/5
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X