bredcrumb

இன்றைய முக்கிய செய்திகள் (6.2.2023)

By Chandru
| Published: Monday, February 6, 2023, 08:03 [IST]
அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து அமைதி காப்பதாக காங்கிரஸ் கட்டணம்; நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்களில் முன்பு இன்று போராட்டம் அறிவிப்பு!
இன்றைய முக்கிய செய்திகள் (6.2.2023)
1/5
விடுமுறைக்கு பின் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது; குடியரசு தலைவர் உரை மீது இருஅவைகளிலும் இன்று விவாதம்!

இன்றைய முக்கிய செய்திகள் (6.2.2023)
2/5
அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து அமைதி காப்பதாக காங்கிரஸ் கட்டணம்; நாடு முழுவதும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. அலுவலகங்களில் முன்பு இன்று போராட்டம் அறிவிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் (6.2.2023)
3/5
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும்; பருவம் தவறி பெய்த மலையை சுட்டிக்காட்டி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இன்றைய முக்கிய செய்திகள் (6.2.2023)
4/5
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை கர்நாடக மாநிலம் தும்கூருவில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் பிரதமர் மோடி!

இன்றைய முக்கிய செய்திகள் (6.2.2023)
5/5
பாகிஸ்தானில் நடைபெற்ற டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய வீரர்; கிளாடியேட்ஸ் அணியை சேர்ந்த இப்திகார் அகமது அசத்தல் பேட்டிங்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X